மறைவுக்கு புகழஞ்சலி

img

தோழர் குருதாஸ் குப்தா மறைவுக்கு புகழஞ்சலி

ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் முன்னாள் அகில இந்தியப் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் குருதாஸ் குப்தா உடல் நலக்குறைவின் காணரமாக வியாழக்கிழமையன்று இயற்கை எய்தினார்.